கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்
கம்ப இராமாயணம் 1100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.
இராமாயணம் என்பதின் பொருள் "இராமனின் வழி".
எல்லாம் வல்ல திருமால், மானுடனாக அவதரித்து மானுடம் தவறாமல் வாழ்ந்து தெய்வ நிலையை அடைந்ததை விளக்குகிறது இராமாயணம்.
கம்பர் இராமனை "இருக்கை வேழத்து ராகவன்" என்று விளிக்கிறார்.
இராமாயணத்தில் திருமால் இராமனாகவும், ஆதிசேஷன் இலக்குவனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருகனாகவும் கூறப்பட்டுள்ளது.
இராமன் "ஆபத்பாந்தவன் , "எளியாம் தன்மை பெற்றவன்".
கம்பர் பன்னிரு ஆழ்வார்களின் அனுபவத்தை... பக்தியை, இராமாயணத்தில் பயன்படுத்துகிறார்.
தொடரும்...
அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி